E n e r g y  &  L i f e   A u d i t

​                         Books by P. Balasubramanian

NO.   BOOKS NAME
A. Technical Books
1. Energy Auditing Made Simple
2. How to Make Money through Energy Auditing–Vol.1 & 2
3. ISO Auditing Made Simple
4. Water Scarcity and Flood Control
5. Practical Ready Reckoner for Energy Auditing & Life Audit (3 Vol)
6. Neer Partrakurai Mattum Vella Kattupadu (Tamil)
7. How to Solve Water Crisis in India

B. Personality Development books (English)
8. The Ultimate Gateway of Success
9. Reiki Secrets Revealed
10. Future with Nature
11. Light the Lamp of success
12. The Cosmic Road map of success
13. Energy Neuro Programming for Personality Development
14. Success in Digital World
15. Wonder Therapy with Nature
16. Build a Bright Future with Nature for your Sons and Daughters
17. Gift a Bright Future with Nature to your Father and Mother
18. Survival of the Fittest in the Digital World
19. Electronic Aspirin - Cosmic Energy
20.The Art & Science of Winning in Life

C. Personality Development books (Tamil):
21. Oli Mayamana Ethirkalam (Part 1 & 2)
22. Reiki Sikichayin Ragasyangal
23. Vaana Veethiyil Oru Vetri Payanam
24. Reiki Enum Irai Sikichchai
25. Iyarkai Sakthiyin Arputham-Manitha Vazhkai Prachinaikalukku
26. Vazhkaiyil Vetriadaya Prapancha Sakthi
27. Vetri Ungal Kaiyil
28. Vetri Sikichchai
29. Digital Ulagil Vazha Theriya Vendum
30. Ethirkalam Ungal Kaiyil
31. Prapancha Sakthi Mahimai
32. Prapancha sakthi sikichayin Ragasyangal

 

1. எதிர்காலம் உங்கள் கையில்

‘‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’’

என்பதால் என்னை மாற்றிய இந்த பிரபஞ்ச சக்தி கலையை உலக மக்களெல்லாம் பயன் பெற  வேண்டும் என்ற ஆவலினால் இந்த நூலினை எனக்குத் தெரிந்த, பழகும் தமிழில் இறைவனின் சேவகனாக எழுதியுள்ளேன். பல தரப்பட்ட மக்களை சந்தித்த அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். நிச்சயம் இந்த அறிவு உங்களுடைய வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை உண்டாக்கி, உங்களை நல்ல நிலைக்கு  அழைத்து செல்லும் என்று நம்புகிறேன். இந்த கலையை எந்த நேரமும் எப்பொழுதும் யாரும் எந்த இடத்திலும் பண்ணலாம். ஒரு சட்டதிட்டங்களோ, கஷ்டமான  சடங்குகளோ,  சம்பிரதாயங்களோ கிடையாது. இந்த கலையினுடைய சாராம்சமே சக்தியை பாய்ச்சுவது தான். வாழ்க்கையில் உள்ள எல்லா பிரச்சினை களுக்கும் இதன் மூலம் ஒரு தீர்வு உண்டு. முழுமையாக நம்பி, பயிற்சி செய்தால் நிச்சயம் உங்களை வெற்றித்தாய் அணைத்துக் கொள்வாள். என்னை மாற்றியதால் தான் நான் பரிசோதித்த பயிற்சியை உள்ளபடி கூறியிருக்கின்றேன். 

‘‘உள்ளதைச் சொல்வேன், சொன்னதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது’’   - கண்ணதாசன்.
இது காலத்தை வென்ற கவிஞரின் வரிகள். 

மனிதநேயம் மலரட்டும்

தமிழ் இலக்கியங்களிலே இந்த கலையைப் பற்றி மிகவும் அழகாக கூறியிருக்கிறார்கள். இது சித்தர்களுடைய கலை என்று கூடச் சொல்லலாம். இந்தியப் பாரம்பரியத்தின் பூரண அறிவையும் ஞானத்தையும் இயற்கையுடன் இணைந்த இயல்பான வாழ்க்கையைப் பேணவும் இந்த நூல் உதவும். ஒவ்வொருவரும் இந்த புதிய ஞானத்தை பின்பற்றி உலகத்தில் உள்ள எல்லா பிரச்சினைகளையும் சமாளித்து வாழ்க்கையில் வெற்றிபெற வாழ்த்துகி ன்றோம். ஒன்றுமில்லை என்று நினைத்துவிடாதீர்கள். எளிய கலையை 600 பக்கங்களில் நிரப்பியுள்ளேன். தெளிந்த அறிவு தான் சக்தி. 


2. டிஜிட்டல் உலகில் வாழத் தெரிய வேண்டும்
ii) என்னுரை

தமிழ்  நெஞ்சங்களே! வணக்கம்!  வாழ்த்துக்கள்!

நீங்கள் காட்டிய அன்பும் ஆதரவும் என்னை இந்த புத்தகத்தை எழுதத் தூண்டியது. மீண்டும் உங்களை இதன் மூலம் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

‘‘அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்’’ என்றார் அப்பர் பெருமான்.

என் மேலும் கருணை காட்டிய இறைவனுக்கு கண்ணீரால் நான் தொடுத்த நன்றி மாலை இது. சும்மா இருந்த என்னை தட்டி எழுப்பி எழுத வைத்துள்ளார். எல்லாப் பெருமையும் அந்த இறைவனுக்கே. ‘‘என்ன பேறு பெற்றேன் தாயே’’!

இந்த அற்புத அறிவின் பயனை உலக மக்கள் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நூலை எழுதியுள்ளேன். தங்கள் நாட்டில் வேலைக்காக நான் அங்கு இருந்தபோது எனக்கு நிறைய உதவி செய்த உலக மக்களுக்கு சேவை செய்வது எனது நோக்கம். இந்த சோதித்த அறிவை உலகத்தின் என் சகோதர சகோதரிகளுடன் பகிர்ந்துகொள்ளும் ஆசைகளை என்னால் எதிர்க்க முடியவில்லை.

இந்நூலில் பிழைகள், குறைகள் இருந்தால் தயவு செய்து சுட்டிக் காட்டுங்கள். உங்களுக்கு நன்றி உடையவனாக இருப்பேன். திறந்த உள்ளத்தோடு உங்களில் ஒருவனாகத் தான் எழுதியிருக்கிறேன். அதை வளர்ந்து வரும் உலகத்திற்கு நீங்கள் செய்யும் ஒரு பணியாக கருதுவேன். எல்லா குறிப்புகளும் பல இடங்களிலிருந்து எடுத்து எழுதியுள்ளேன்.

கீதையில் கிருஷ்ணர் கூறுவது: ‘‘ஞானம் பெற்றவர் மற்றவர்களுக்கு தான் சென்ற பாதையை காண்பித்து கற்றுக்கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் கஷ்டப்படுவார்கள்’’.
 
3. நீர் பற்றாக்குறை மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு


4. பிரபஞ்ச சக்தி சிகிச்சையின் இரகசியங்க​ள்

என்னுரை
தமிழ் நெஞ்சங்களே! வணக்கம்! வாழ்த்துக்கள்!
‘‘அத்திலக வாசனை போல் அனைத்துலகும்
இன்பமுற எத்திசையும் புகழ் மணக்க
இருந்த பெரும் தமிழ் அணங்கை’’

வணங்கி, வாழ்த்தி, போற்றி இந்த நூலை மகிழ்ச்சியுடன் ஆரம்பிக்கிறேன்.

‘‘ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது’’ எனும் கவிஞர் கண்ணதாசனின் நம்பிக்கையூட்டும் திரையிசைப் பாடலின் வரிகளில் உள்ள ஒளி என்பது வெள்ளை நிறக்கதிர்கள், அதாவது பிரபஞ்ச சக்தி. உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொண்டால் உலகத்தை ஆளலாம். கையிலிருந்து வரும் ஒளியைப் பாய்ச்சி உடலையும், உள்ளத்தையும் புனிதமாக்கி வாழ்க்கையில் வெற்றியடைய வழி வகுக்கும். இந்த வழிமுறை தமிழ் கூறும் நல்லுலகமெல்லாம் சென்றடைய வேண்டும் என்ற அவாவினால் விளக்கமாக எழுதியுள்ளேன்.

‘‘உள்ளதைச் சொல்வேன், சொன்னதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது’’ - கண்ணதாசன்.

மனிதநேயம் மலரட்டும்
தமிழ் இலக்கியங்களிலே இந்த கலையைப் பற்றி மிகவும் அழகாக கூறியிருக்கிறார்கள். இது சித்தர்களுடைய கலை என்று கூடச் சொல்லலாம். இந்தியப் பாரம்பரியத்தின் பூரண அறிவையும் ஞானத்தையும் இயற்கையுடன் இணைந்த இயல்பான வாழ்க்கையைப் பேணவும் இந்த நூல் உதவும். ஒவ்வொருவரும் இந்த புதிய ஞானத்தை பின்பற்றி, உலகத்தில் உள்ள எல்லாபிரச்சினைகளையும் சமாளித்து வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துகின்றோம். 600 கோடி உலக மக்களுக்கும் இந்த ஞானம் கிடைத்து பிரபஞ்சம் முழுவதும் மனிதநேயம் பெருக வேண்டும்.


5. பிரபஞ்ச சக்தி மகிமை
நீங்கள் காட்டிய அன்பும் ஆதரவும் என்னை இந்த புத்தகத்தை எழுதத் தூண்டியது. மீண்டும் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

‘‘அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்’’ என்றார் அப்பர் பெருமான். என் மேலும் கருணை காட்டிய இறைவனுக்கு கண்ணீரால் நான் தொடுத்த நன்றி மாலை இது. சும்மா இருந்த என்னை தட்டி எழுப்பி எழுத வைத்துள்ளார். எல்லாப் பெருமையும் அந்த இறைவனுக்கே. ‘‘என்ன பேறு பெற்றேன் தாயே’’!

என்னில் ஒரு ஏக்கம். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் எதை எதையோ சொல்லிக் கொடுத்தார்கள். வாழும் கலையை சொல்லிக் கொடுக்கவில்லையே. எதை எதை எல்லாம் குருட்டு வாக்காக படித்து பட்டம் பெற்றோம். வாழ்க்கையில் நடக்கும் குருக்ஷத்திரப் போரை சமாளிக்கும் கலையை கற்றுத் தரவில்லை. அது தெரியாமல் வாழ்க்கை என்னும் கடலில் தத்தளிக்கும் மக்கள் என்னையும் உங்களையும் போல் ஏராளம்.  இதை ஏன் உலகம் முழுவதும் உள்ள பட்டம் கொடுக்கும் தொழிற்சாலைகளில் (பல்கலைக்கழகங்களில்) பாடத்திட்டமாக வைத்து, நல்ல உலக குடிமகனாக ஒவ்வொருவரையும்  மாற்றக்கூடாது? அப்பொழுதுதான் உலகில் அமைதி உண்டாகும்.

கீதையில் கிருஷ்ணர் கூறுவது: ‘‘ஞானம் பெற்றவர் மற்றவர்களுக்கு தான் சென்ற பாதையை காண்பித்து கற்றுக்கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் கஷ்டப்படுவார்கள்’’. இதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் இறைவனுடைய அருள் கிடைக்கவேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. படித்து முழுப் பயனையும் அடையுங்கள்.


6. ரெய்கி என்னும் இறை சிகிச்சை

நாயிற்கடையனாய் இருந்த என்னை தாயிற்சிறந்த தயாளனாக ஆக்கிய அருட்பேராற்றலுக்கு நன்றி சொல்லும் முகமாக இந்த நூலை ஆக்கியுள்ளேன். தள்ளாடி, தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்த எனக்கு தெரியெட்டு நிலையும் தரிசனப்படுத்தி பாவியேனுடைய ஊணினை உறுக்கி உள்ளளி பெருக்கி உவப்பில்லா ஆனந்தம் அடையச் செய்ய வைத்தது இந்த பிரபஞ்ச சக்தி.

இதில் ஆன்மீகம், விஞ்ஞானம், மருத்துவம், வாழ்க்கைப் பிரச்சினைகள், மந்திரங்கள், தவம், உளவியல், விதி, மனம் ஆகியவைகளை துணைக்கு அழைத்துக் கொண்டு வாழ்க்கையில் வெற்றியடைய வைக்கும் கருத்துக்களை விளக்கியுள்ளேன்.

என்னை மாற்றிய இந்த பிரபஞ்ச சக்தி கலையை உலக மக்களெல்லாம் பயன் பெற வேண்டும் என்ற ஆவலினால் இந்த நூலினை எனக்குத் தெரிந்த, பழகும் தமிழில் இறைவனின் சேவகனாக எழுதியுள்ளேன். பல தரப்பட்ட மக்களை சந்தித்த அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். நிச்சயம் இந்த அறிவு உங்களுடைய வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை உண்டாக்கி, உங்களை நல்ல நிலைக்கு அழைத்து செல்லும் என்று நம்புகிறேன். இந்த கலையை எந்த நேரமும் எப்பொழுதும் எவரும் எந்த இடத்திலும் பண்ணலாம். ஒரு சட்ட திட்டங்களோ, கஷ்டமான சடங்குகளோ, சம்பிரதாயங்களோ கிடையாது. இந்த கலையினுடைய சாராம்சமே சக்தியை பாய்ச்சுவது தான். வாழ்க்கையில் உள்ள எல்லா பிரச்சினைகளுக்கும் இதன் மூலம் ஒரு தீர்வு உண்டு.

முழுமையாக நம்பி, பயிற்சி செய்தால் நிச்சயம் உங்களை வெற்றித்தாய் அணைத்துக் கொள்வாள். என்னை மாற்றியதால் தான் நான் பரிசோதித்த பயிற்சியை உள்ளபடி கூறியிருக்கின்றேன்.


7. வாழ்க்கையில் வெற்றியடைய பிரபஞ்ச சக்தி

தமிழ்  நெஞ்சங்களே! வணக்கம்!  வாழ்த்துக்கள்!

நீங்கள் காட்டிய அன்பும் ஆதரவும் என்னை இந்த புத்தகத்தை எழுதத் தூண்டியது. மீண்டும் உங்களை இதன் மூலம் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

‘‘அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்’’ என்றார் அப்பர் பெருமான்.

என் மேலும் கருணை காட்டிய இறைவனுக்கு கண்ணீரால் நான் தொடுத்த நன்றி மாலை இது. சும்மா இருந்த என்னை தட்டி எழுப்பி எழுத வைத்துள்ளார். எல்லாப் பெருமையும் அந்த இறைவனுக்கே. ‘‘என்ன பேறு பெற்றேன் தாயே’’!

என்னில் ஒரு ஏக்கம். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் எதை எதையோ சொல்லிக் கொடுத்தார்கள். வாழும் கலையை சொல்லிக் கொடுக்கவில்லையே. எதை எதை எல்லாம் குருட்டு வாக்காக படித்து பட்டம் பெற்றோம். வாழ்க்கையில் நடக்கும் குருக்ஷத்திரப் போரை சமாளிக்கும் கலையை கற்றுத் தரவில்லை. அது தெரியாமல் வாழ்க்கை என்னும் கடலில் தத்தளிக்கும் மக்கள் என்னையும் உங்களையும் போல் ஏராளம்.  இதை ஏன் உலகம் முழுவதும் உள்ள பட்டம் கொடுக்கும் தொழிற்சாலைகளில் (பல்கலைக்கழகங்களில்) பாடத்திட்டமாக வைத்து, நல்ல உலக குடிமகனாக ஒவ்வொருவரையும்  மாற்றக்கூடாது? அப்பொழுதுதான் உலகில் அமைதி உண்டாகும்.

கீதையில் கிருஷ்ணர் கூறுவது: ‘‘ஞானம் பெற்றவர் மற்றவர்களுக்கு தான் சென்ற பாதையை காண்பித்து கற்றுக்கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் கஷ்டப்படுவார்கள்’’. இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் இறைவனுடைய அருள் கிடைக்கவேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. படித்து முழுப் பயனையும் அடையுங்கள். நன்றி!  வணக்கம்!


8. வெற்றி உங்கள் கையில்

‘‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’’ என்பதால் என்னை மாற்றிய இந்த பிரபஞ்ச சக்தி கலையை உலக மக்களெல்லாம் பயன் பெற  வேண்டும் என்ற ஆவலினால் இந்த நூலினை எனக்குத் தெரிந்த, பழகும் தமிழில் இறைவனின் சேவகனாக எழுதியுள்ளேன். பல தரப்பட்ட மக்களை சந்தித்த அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். நிச்சயம் இந்த அறிவு உங்களுடைய வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை உண்டாக்கி, உங்களை நல்ல நிலைக்கு  அழைத்து செல்லும் என்று நம்புகிறேன்.

இந்த கலையை எந்த நேரமும் எப்பொழுதும் யாரும் எந்த இடத்திலும் பண்ணலாம். ஒரு சட்டதிட்டங்களோ, கஷ்டமான சடங்குகளோ, சம்பிரதாயங்களோ கிடையாது. இந்த கலையினுடைய சாராம்சமே சக்தியை பாய்ச்சுவது தான். வாழ்க்கையில் உள்ள எல்லா பிரச்சினைகளுக்கும் இதன் மூலம் ஒரு தீர்வு உண்டு. முழுமையாக நம்பி, பயிற்சி செய்தால் நிச்சயம் உங்களை வெற்றித்தாய் அணைத்துக் கொள்வாள். என்னை மாற்றியதால் தான் நான் பரிசோதித்த பயிற்சியை உள்ளபடி கூறியிருக்கின்றேன். 

‘‘உள்ளதைச் சொல்வேன், சொன்னதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது’’  - கண்ணதாசன்.
‘‘உலக மக்கள் அனைவரும் உறவினரே’’

600 கோடி உலக மக்களுக்கும் இந்த ஞானம் கிடைத்து பிரபஞ்சம் முழுவதும் மனிதநேயம் பெருக வேண்டும். இந்த புத்தகம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் இறைவனுடைய தீட்சை கிடைத்ததாக முழுமையாக நம்பினால் கையில் சக்தியின் ஓட்டம் நன்றாகத் தெரியும். எப்படி ஏகலைவன் துரோணாச் சாரியாரை குருவாகப் பாவித்து வில் வித்தையில் அர்ஜுனனை விட சிறந்தவனாக தேர்ச்சியடைந்தானோ, அதே மாதிரி அந்த இறைவனுடைய கடாட்சம் முழுமையாக உண்டு.

 
9. வெற்றி சிகிச்சை
‘‘அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்’’  என்றார் அப்பர் பெருமான்.

என் மேலும் கருணை காட்டிய இறைவனுக்கு கண்ணீரால் நான் தொடுத்த நன்றி மாலை இது. சும்மா இருந்த என்னை தட்டி எழுப்பி எழுத வைத்துள்ளார். எல்லாப் பெருமையும் அந்த இறைவனுக்கே. ‘‘என்ன பேறு பெற்றேன் தாயே’’!

என்னில் ஒரு ஏக்கம். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் எதை எதையோ சொல்லிக் கொடுத்தார்கள். வாழும் கலையை சொல்லிக் கொடுக்கவில்லையே. எதை எதை எல்லாம் குருட்டு வாக்காக படித்து பட்டம் பெற்றோம். வாழ்க்கையில் நடக்கும் குருக்ஷத்திரப் போரை சமாளிக்கும் கலையை கற்றுத் தரவில்லை. அது தெரியாமல் வாழ்க்கை என்னும் கடலில் தத்தளிக்கும் மக்கள் என்னையும் உங்களையும் போல் ஏராளம்.  இதை ஏன் உலகம் முழுவதும் உள்ள பட்டம் கொடுக்கும் தொழிற்சாலைகளில் (பல்கலைக்கழகங்களில்) பாடத்திட்டமாக வைத்து, நல்ல உலக குடிமகனாக ஒவ்வொருவரையும்  மாற்றக்கூடாது? அப்பொழுதுதான் உலகில் அமைதி உண்டாகும்.

கீதையில் கிருஷ்ணர் கூறுவது: ‘‘ஞானம் பெற்றவர் மற்றவர்களுக்கு தான் சென்ற பாதையை காண்பித்து கற்றுக்கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் கஷ்டப்படுவார்கள்’’. இதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் இறைவனுடைய அருள் கிடைக்கவேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. படித்து முழுப் பயனையும் அடையுங்கள்.

 
10. இயற்கை சக்தியின் அற்புதம் மனித வாழ்க்கை பிரச்சனைகளுக்கு
கடவுளின் இந்த அற்புதமான பரிசின் பயனை உலக மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் நான் இந்த புத்தகத்தை எழுதியுள்ளேன், எனது நோக்கம் என்ன வென்றால், நான் வெளிநாட்டில் வேலைக்காக இருந்தபோது எனக்கு நிறைய உதவி செய்த முழு உலக மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என சோதிக்கப்பட்ட இந்த அறிவை உலகில் உள்ள எனது சகோதர சகோதரிகள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன். இந்த நுட்பம் ஒரு எளிய மற்றும் நடைமுறைக்குரியது, மேலும் ஒரு நிமிடத்தில் கற்றுக்கொள்ள முடியும். ரகசியம் என்னவென்றால், பிரச்சினை தீர்க்கப்படும் வரை ஒருவரின் கைகளை பாதிக்கப்பட்ட பகுதிகளில் வைத்திருப்பதுதான்.  பாலியல் பிரச்சினைகள் உட்பட மனிதகுலம் எதிர்கொள்ளும் பொதுவான அனைத்து நோய்களையும் விளக்கியுள்ளேன். இது ஒரு உலகளாவிய முறையாகும், இதை 20 வயது முதல் 100 வயது வரை எவரும் பின்பற்றலாம். இந்த அமைப்பில் தேசியம், மதம், சாதி, மதம், பாலினம் மற்றும் மொழி எதுவும் இல்லை. இந்த புதிய நுட்பத்தை உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களிடம் முயற்சித்த பிறகு நான் கற்பிக்கிறேன். 72 வயதில், நான் காஸ்மிக் எனர்ஜி தெரபி காரணமாக மட்டுமே ஆரோக்கியமாக இருக்கிறேன்.  கை சிகிச்சையை அவர்களின் வாழ்க்கை முறையு டன் ஒருங்கிணைந்தால் வெற்றி கிடைக்கும். இது ஒரு அறிவியல் அமைப்பு.  கல்வி கற்பதன் மூலம் அதைத் தாங்களே செய்யச் சொல்லுங்கள். முதலாவதாக, நீங்கள் உங்கள் சொந்த ஆற்றலை அதிகரிக்க வேண்டும், இதனால் நீங்கள் நோய்களுக்கு அதிக எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளும் பயிற்சி ஏதேனும் உதவி தேவைப்பட்டால், தயவுசெய்து ஒரு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது எனக்கு தொலைபேசி செய்தி அனுப்பவும். தொலை பேசியில் உங்களை ஸ்கேன் செய்த பிறகு உங்களுக்கு உதவ நான் மகிழ்ச்சி யடைவேன். உங்கள் அறிவை வளப்படுத்த அண்டவியல் சிகிச்சை குறித்த எனது மின் புத்தகங்களை இலவசமாக உங்களுக்கு அனுப்புகிறேன், இது உங்களுக்கு அதிக நம்பிக்கையையும் திருப்தியையும் தரும். 

 
11. ஒளிமயமான எதிர்காலம் (பாகம்-1 & 2)

பிரபஞ்ச சக்தி.
இதில் ஆன்மீகம், விஞ்ஞானம், மருத்துவம், வாழ்க்கைப் பிரச்சினைகள், மந்திரங்கள், தவம், உளவியல், விதி, மனம் ஆகியவைகளை துணைக்கு அழைத்துக் கொண்டு வாழ்க்கையில் வெற்றியடைய வைக்கும் கருத்துக்களை விளக்கியுள்ளேன். எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம். எல்லாப் பிரச்சினைக்களுக்கும் தீர்வு இதில் உள்ளது. எளிமையாக இருப்பதால் ஒதுக்கி விடாதீர்கள். இந்த புத்தகத்தின் சில பக்கங்களை படிக்கும் போது  புத்தகத்தில் உள்ளது போல் தோன்றும். ஆனால் அவை எல்லாம் எனது அனுபவம். உள்ளத்தில் உள்ளதை வார்த்தையில் கூறியுள்ளேன்

‘‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’’ என்பதால் என்னை மாற்றிய இந்த பிரபஞ்ச சக்தி கலையை உலக மக்களெல்லாம் பயன் பெற  வேண்டும்.


12. வானவீதியில் ஒரு வெற்றிப் பயணம்

​13. ரெய்கி சிகிச்சையின் இரகசியங்கள்
என்னுரை
தமிழ்  நெஞ்சங்களே! வணக்கம்!  வாழ்த்துக்கள்!

      ‘‘அத்திலக  வாசனை  போல்  அனைத்துலகும்
      இன்பமுற  எத்திசையும்  புகழ்  மணக்க
      இருந்த  பெரும்  தமிழ்  அணங்கை’’

வணங்கி, வாழ்த்தி, போற்றி இந்த நூலை மகிழ்ச்சியுடன் ஆரம்பிக்கிறேன்.

‘‘ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது’’

எனும் கவிஞர் கண்ணதாசனின் நம்பிக்கையூட்டும் திரையிசைப் பாடலின் வரிகளில் உள்ள ஒளி என்பது வெள்ளை நிறக் கதிர்கள், அதாவது பிரபஞ்ச சக்தி உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொண்டால் உலகத்தை ஆளலாம். கையிலிருந்து வரும் ஒளியைப் பாய்ச்சி உடலையும் உள்ளத்தையும்  புனிதமாக்கி வாழ்க்கையில் வெற்றியடைய வழி வகுக்கும்.

"Energy and Audit  Management Audit book” of Bala

​PRACTICAL READY RECKONER FOR ENERGY AUDITING

Part 1: Systems Approach, 
Part 2: Sectoral Approach, 
Part 3: ISO Approach)-4000 pages (A5) -2020 Edition

I have written this practical book with the objective to serve as a ready reckoner to all Energy Auditors and cover all the latest advancements till date. You may be surprised to know that there are 35 standards only on Energy Audit in ISO which are like gems in energy management. Even I was not aware of this till one month ago. This is a D I Y K I T. You have to only follow the book verbatim for any audit.

My earlier book titled “Energy Auditing Made Simple” (2004) was well received by consultants, industries and engineers. Inspired by the roaring success of the book, 2 Volumes of “How to make money through Energy auditing” were released in 2010. A lot of developments have taken place over the past ten years in the digital world which forced me to revise the second edition of my book to 4000 pages. Included in the book are sample Preliminary, Detailed energy audit reports, 220 Energy Conservation Opportunities covering all sectors, 150 tips to do business in energy auditing, 30 ISO standards, sample quotations, brochure, work order, auditing agreement, etc. Also included are water environment audit, and life audit. Which would give holistic view of audit.

With the arrival of ISO standards, everyone in the industry wants the audit to be done as per International Standards in order to improve their performance and acceptability in the world market. It will be an eyeopener to the organization since many aspects which were not even thought of will be revealed leading to larger benefits, business continuity and greater profits. The awareness itself will increase their sustainability, business continuity, safety and quality.

 How to get this book?
3 volumes of Auditing books – Vol.1, 2 & 3 (4000 pages) after 40% discount price of Rs.8000/- only. Packing and forwarding free within India. Transfer money to “P.BALASUBRAMANIAN”, ICICI Bank A/c.No.6022 0153 8524, IFS ICIC0006022, Dr.Radhakrishnan Salai, Mylapore, Chennai-600004, Tamilnadu. Ph: 9444175318/9840737555 

Email: balasubramanian.energyaudit@gmail.com
visit my website : www.power audit.Co for more details.

 If you are interested, you may book in advance by paying money since only a few copies are printed. You may visit our website viz.www.poweraudit.co for more details. Books will be sent after May 4,2020.

Author:
P.Balasubramanian, B.E., M.Sc. (Heat Power Engg.), F.I.E. (India), Seperation Engineers . LEAD AUDITOR: ISO 50001/14001/22301/18001, BEE Accredited Energy auditor for all areas and B.O.E from Tamil Nadu Government. He has done around 300 audits in India and abroad. Age: 73 years, 50 years’ experience in SPIC, BHEL, ARAMCO, SEPL. 

                                                                           BALA ENGLISH BOOKS DESCRIPTIONS

1. WONDER THERAPY WITH NATURE:
I have written this book with the intention that people of the world should get the benefit of this wonderful gift of God everyone has already got in their hands but do not know it. With little resources at my command, I have written this book. My intention is to serve the people of the whole world who have helped me a lot when I was there in their country for work. I could not resist the temptation of sharing this tested knowledge with all my brothers and sisters in the world. This technique is a simple and practical one, and can be learnt in a minute. The secret is to keep one’s hands on the affected parts until the problem is solved. I have explained all the common diseases faced by mankind including the sexual problems as a ready reckoner. This is a universal method, which can be followed by anyone from the age of 20 to 100 years. There is no nationality, religion, caste, creed, gender and language involved in this system. I teach this new technique after trying it on thousands of people throughout the world. At the age of 72 years, I am hale and healthy only because of cosmic energy therapy. This system only complements allopathy medicines patients take. Success will come if the cosmic therapy is integrated with their lifestyle. Do not underestimate it just because it seems simple. It is a scientific system. Do not do cosmic therapy for others out of anxiety. Ask them to do it by themselves by educating them. First of all, you have to increase your own energy level to a higher level, so that you have more immunity to diseases and develop resistance power.  Practice is the secret. If any assistance is required, please send an email or phone me. I shall be happy to help you after scanning you over the phone. I shall send you my e-books on cosmic therapy free of cost to enrich your knowledge, which could give you more confidence and satisfaction. Do not get over enthusiastic and then advise people to stop the treatment they are undertaking. 

2. BUILD A BRIGHT FUTURE WITH NATURE FOR YOUR SON & DAUGHTERS:
I have written this book with the idea for the future generations of the world to get the benefit of the wonderful gift of God everyone has already got in their hands but is not known to them. This technique is a simple and practical one, and can be learnt in a minute.  Students can achieve wonders using this scientific technique. The secret is to keep one’s hands on the affected parts until the problem is solved. This is a universal method, which can be followed by any one from the age of 5 to 100 years. There is no nationality, religion, caste, creed, gender and language involved in this system. You may follow the points given in the book verbatim and guide your sons and daughters gently with love. I am telling this new technique after trying it on thousands of people throughout the world. At the age of 72 years, I am hale and healthy because of cosmic energy make up only. This is the best gift that parents can give to their sons and daughters. With which they would automatically succeed on their own. No money given to them will make changes in them. This is my experience. This system only complements the allopathy medicines students are taking. The success will come if the cosmic make up is integrated with their lifestyle since no body has time to do all these things in their busy schedule. I assure you that you will achieve success soon. You may contact me if you require any clarification. Wish you all the best!        

3. ELECTRONIC ASPIRIN - COSMIC ENERGY:

I have a dream. Our schools and colleges have taught us many things, but failed to impart the Art of Living. We proudly claim mastery over unwanted practices but not even attempted to learn the art to sustain in this battle of life and death. Oblivious to this art, thousands of people, including me, are caught in the quagmire of life and struggle to get out. 

I have developed a new formula viz. Energy + Thought = Success. And it is high time the educational institutions adopt this new knowledge, the Art of Living, (energy neuro programming) as their syllabus and impart to the students to make them better citizens of this world. If this happens, the world will be a better place to live in. 

Unlike other methods where only psychological methods are utilized, this is the only method where energy and psychological concepts are both merged together in usage. Today, it is only psychology-oriented books all way through, from self-improvement topics to solving management problems. It is no doubt that all techniques are fine but the question in contention is, can everyone adopt successfully and implements them? 
 
4. GIFT A BRIGHT FUTURE WITH NATURE TO YOUR FATHER & MOTHER:
I have written this book with the idea that the parents and senior citizens of the world would get the benefit of the wonderful gift of God everyone has already got in their hands but is not known to them. This technique is a simple and practical one, and can be learnt in a minute.  The parents with the support from their sons and daughters can achieve wonders using this scientific technique. The secret is to keep one’s hands on the affected parts until the problem is solved. This is a universal method, which can be followed by any one from the age of 20 to 100 years. There is no nationality, religion, caste, creed, gender and language involved in this system. You may follow the points given in the book verbatim and guide your parents gently with love. I am telling this new technique after trying it on thousands of people throughout the world. At the age of 72 years, I am hale and healthy because of cosmic energy make up only. This is the best gift that the children can give to their parents for bringing them up. No money given to them will make changes in them. This is my experience. These system only complements the allopathy medicines the parents are taking. The success will come if the cosmic make up is integrated with their lifestyle since no body has time to do all these things in their busy schedule. I assure you that you will achieve success soon. You may contact me if you require any clarification. Wish you all the best!          

5. SURVIVAL OF THE FITTEST IN THE DIGITAL WORLD:
I have written this book with the intention that people of the world should get the benefit of this wonderful knowledge. With the little resources at my command, I have written this book. My intention is to serve the people of the whole world who have helped me a lot when I was there in their country for work. I could not resist the temptation of sharing this tested knowledge with all my brothers and sisters of the world.

This technique is a simple and practical one, and can be learnt in a minute. If any assistance is required, please send an email or phone me. I shall be happy to help you. I shall send you my e-books free of cost to enrich your knowledge, which could give you more confidence and satisfaction. In the digital world people should know how to survive and win in life with out telling excuses. The present system of government is so lethargic and corrupt. I have written all my experiences frankly. I solved most of my problems with out paying bribe.  Wish you good luck!

6. HOW TO SOLVE WATER CRISIS IN INDIA:
I have written this practical guide with the objective of solving the problem of water scarcity and floods during monsoon, storm and tsunami. Be assured that by following the tips, the government can truly save water and manage floods effectively. Emergency action for solving the problem of water is the need of the hour.

Even the common man knows the solutions to the floods and water scarcity. What is lacking is the initiative by the know it all bureaucrats who are used to the conventional way of working. The Indian managers are in the habit of telling only excuses. Unlike private companies, they do not have any pressure to achieve targets and satisfy top management. 

All funds and staff except that required for maintaining emergency services must be diverted only for water conservation and flood control now. Emergency must be declared for doing these water conservation projects. All the resources of the government must be used only for improving water supply and storage in all states of India except for administrative purposes and running essential services. The government must carry out measures to control floods as given in this book. 

7. WATER SCARCITY AND FLLOD CONTROL:
I have written this practical guide with the objective of solving the problem of water scarcity and control floods during monsoon, storm and tsunami. Be assured that by following the tips, the government can truly save water and manage floods effectively. Emergency action for solving the problem of water is the need of the hour.

Even the common man knows the solutions to the floods and water scarcity. What is lacking is the initiative by the know it all bureaucrats who are used to the conventional way of working. The Indian managers are in the habit of telling only excuses. Unlike private companies, they do not have any pressure to achieve targets and satisfy top management. 

All funds and staff except that required for maintaining emergency services must be diverted only for water conservation and flood control now. Emergency must be declared for doing these water conservation projects. All the resources of the government must be used only for improving water supply and storage in all states of India except for administrative purposes and running essential services. The government must carry out measures to control floods as given in this book.